அரசியல் நையாண்டி செய்யும் LKG படக்குழுவின் பரபரப்பு மெரீனா விசிட்..!

மறைந்த 5 முதலமைச்சர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய LKG படக்குழு!நம் சமகால அரசியல் அல்லது சமூக பிரச்சினைகள் நையாண்டி செய்யும் திரைப்படங்களுக்குள் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் அவை ஒரு சிறிய அளவில் தான் அதை பேசும். உண்மையிலேயே, ‘அரசியல் நையாண்டி’ படங்களுக்கு இங்கே பெரிய பற்றாக்குறை தான் இருக்கிறது. ஏனெனில் அத்தகைய கதைகளை எழுதி, அதை சினிமாவாக உருவாக்குவதற்கு மிகச்சிறப்பான கதை ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஆர்.ஜே.பாலாஜியின் LKG படம் அதன் ப்ரோமொ விளம்பரங்கள் … அரசியல் நையாண்டி செய்யும் LKG படக்குழுவின் பரபரப்பு மெரீனா விசிட்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.